சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
17 Dec 2024 6:19 PM ISTவிருதுநகர் வெடிவிபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 Sept 2024 11:00 AM ISTபட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sept 2024 4:20 PM ISTசாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sept 2024 11:53 AM ISTதிண்டுக்கல்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது.
25 Aug 2024 8:57 AM ISTவிருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இருவர் உயிரிழப்பு
பட்டாசு ஆலையில் லாரியில் இருந்து மூலப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
14 Aug 2024 11:35 AM ISTபட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
9 July 2024 2:50 PM ISTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
29 Jun 2024 12:42 PM ISTகடம்பூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 May 2024 8:56 PM ISTதொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
15 May 2024 2:27 PM ISTபட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மூலப்பொருள் கலவை செய்யப்பட்டதை முழுமையாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
12 May 2024 10:48 PM ISTவிதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது குண்டாஸ் பாயும் - மாவட்ட நிர்வாகம்
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தொழிலாளர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 May 2024 9:53 PM IST